பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் இருந்து இந்த வருடம் கா.பொ.த உயர் தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களின் ஏ.எல்.தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.