களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய உற்சவ நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
நாளை தீர்த்த உற்சவத்துடன் இனிது நிறைவுபெற இருக்கின்றது.

ஆலயத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை இன்று மாலை முதல் எமது இணையத்தில் இணையத் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.


Watch live streaming video from pillayar at livestream.com