ஏறாவூர், புன்னைக்குடா வீதி, ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராங்கேணி, சதாம் ஹ{சைன் கிராமம், ஹிஸ்புல்லா கிராமம், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, ஊறணி மற்றும் திருப்பெருந்துறை ஆகிய இடங்களில் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
.jpg)