கிரான்குளம் முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கு

(ஜனகன்)

கிராண்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு அண்மையில் இடம்பெற்றது.

ஐந்து தினங்கள் இடம்பெற்ற ஆலயத்தின் திருச்சடங்கில் தினமும் விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் தேவாதியர்கள் ஆட்டமுமம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு தமிழர்களின் பாரம்பரியங்களைக்கொண்டதாக ஆலயத்தின் திருச்சடங்கு இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.