கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றியீட்டியமைக்காக போட்டியில் பங்குபற்றிய மாணவிகள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பழுகாமத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.