செங்கலடி நகருக்குள் படையெடுக்கும் யானைகள்! காடுகள் அழிக்கப்பட்டதால் மக்களுக்கு ஆபத்து; பாதுகாப்பு வழங்குவது யார்?
மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காட்டு யானைகள் நகருக்குள் நுழைந்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் கட்டிடங்களுக்கும் அச்சுறு…