முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

batti courts

துப்பாக்கிசூட்டு வழக்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் விடுதலை

2015ம் ஆண்டு கல்லடி பிரதேசத்தில் வு56 தன்னியக்க துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த எதிரி வெள்ளிக்கிழமை மட்…

அருச்சுனா உட்பட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேரு…

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல் ; சந்தேக நபர் பொலிஸ் பாயிஸூக்கு தொடர்ந்து பிடிவிறாந்து

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட மூவரை எதிர்வரு…

எம்.பி அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரும் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு; வைத்தியர் சுகுணன் பற்றி முகநூலில் எழுத தடை விதிப்பு

வைத்தியர் சுகுணனைப் பற்றிய எந்தவொரு தடைசெய்யப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களிலோ தொடர்பாடல், பதிவேற்றம் வழக்கு முடிவுறும் வரைக்கும் பதிவு செய்ய கூடாது எ…

சந்திவெளியில் நடந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் -நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கிய மட்டு.மேல் நீதிமன்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெ…

காத்தான்குடியில் கைதான 30 பேரும் விடுவிப்பு

இம்மாதம் 2ம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை புர்க்கான் பள்ளிவாயல் வீதியிலுள்ள பின்வளவில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்ததாக சொல்லப்படும் நிலைய…

மூடப்படும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றங்கள் -சட்டத்தரணிகள் சங்க தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மட்டக்களப்பு மக்களின் நன்மை கருதி நாளை 20.08.2021 ஆந் திகதி முதல் எதிர்வரும் 03.09.2021 வரை நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக தவிர்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட…

நீதிமன்றத்தினை அவமதிக்கு நிலையினை ஏற்படுத்தக்கூடாது என உத்தரவு

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மீறக்கூடாது எனவும் நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூ…

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகம் தொடர்பில் வெளியான தீர்ப்பு (VIDEO)

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகமாக செயற்படும் தமது குடும்ப வீட்டினை மீள ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக…

மயிலத்தமடு,மாதவனை மேய்;ச்சல்தரை வழக்கு –பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பணிப்பு(VIDEO)

மட்டக்களப்பு,மயிலத்தமடு,மாதவனை மேய்;ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும்,மேய்ச்சல் தரையினை பாவிப்பதை தடைசெய்யவேண்டாம் எனவ…

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு –சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் பிள்ளையான் விடுதலை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் உட்பட ஐ…

மயிலந்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு வழக்கு – வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல்செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை தை மாதம் 22ஆம் திகதி ஒத்திவைக்…

சிறுமி உயிரிழப்பு வழக்கு - மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கதிரியக்க உத்தியோகத்தர்களை கைதுசெய்ய உத்தரவு

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுமிக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமல் உயிரிழந்து தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை …

மயிலத்தமடு, மாதவனை விவகாரம் -நீதிமன்றம் செல்கின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி …

முன்னாள் பா.உ.ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட…

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

விளக்கமயிலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடியவர்களுக்கு விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுதல், மாவீரர் தினத்தை அனுஷ்டித்தல் தொடர்பான தகல்வல்களை பேஸ்புக்கில் வெ…

பிள்ளையான் பிணையில் விடுதலை – நீதிமன்றத்திற்கு முன்னால் திரண்ட ஆதரவாளர்கள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து சந்தேக நபர்களும் பி…

மட்டக்களப்பு பொலிஸாருக்கு கடும் கண்டனம் தெரிவித்த சுமந்திரன் -வழக்கில் இருந்தும் விடுதலை

தியாக தீபம் தீலிபனை நினைவுகூர எத்தனித்தார்கள் என்ற குற்றாட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் முன்வைக்கப்பட்டு நீதிவான் நீதிமன்றினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு…

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு –புதிய நீதிபதி விசாரணையை முன்னெடுப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள…