மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரிக்கு மற்றுமொரு பிரமாண்ட மைல்கல்!

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் - 2025 ரூ 2026 இல் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய அளவில் 3ம் இடத்தை பெற்றுள்ளது.

மாபெரும் பரிசளிப்பு விழா 2026 நவம்பர் 8 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புhடசாலையினை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் முதல்வர் அருட்தந்தை மேரி நிதாஞ்சலி, துணை முதல்வர் திருமதி லாவண்யா சுதர்சன், மற்றும் உற்பத்தித்திறன் ஒருங்கிணைப்பாளர் திருமதி நிலோமி ஜான்பிள்ளை ஆகியோர் இந்த விருதினைப்பெற்றுக்கொண்டனர்.

புhடசாலையின் முன்மாதிரியான நிர்வாகம், கட்டமைக்கப்பட்ட திட்டமிடல், திறமையான வள மேலாண்மை மற்றும் முழு சமூகத்தின் கூட்டு உணர்வு ஆகியவற்றின் இந்த சாதனையை படைத்துள்ளது.