கிழக்கு மாகாண ஆளுநர் திரு. ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கின் புதிய கடற்படை தளபதி திரு. ரியார் அட்மிரல் புத்திக லியானககே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (03) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜூலை 24ம் திகதி திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கிழக்கு கடற்படைத் தளபதியாக உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
இந்த புதிய பதவிக்கு மேலதிகமாக ரியர் அட்மிரல் புத்திகா லியனகமகே இலங்கை கடற்படையின் பிரதி தளபதியாகவும் பணியாற்றுகிறார்


