நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தொழில் முயற்சியாளர்களின் தொழில் அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பினை அதிகரிக்கும் நோக்கில் நாவிதன்வௌி பிரதேச செயலக கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வளவாளராக கல்முனை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஜெனீடா பிரதீபன் கலந்து கொண்டு தொழில் முயற்சி அபிவிருத்தி சம்பந்தமான தௌிவூட்டல்களை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக சிறு கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகதர்கள்இ தொழில் முயற்சி அவிருத்தி உத்தியோகத்தர்கள்இ மற்றும் தொழில் சார் மேம்பாட்டு சபை அங்கத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





