நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் எனஇவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில்இ இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி, வடக்குஇ கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் 10 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.