குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளியேறினார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்காக அவர் இன்று திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணைகளின் பின்னர் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.