Breaking News இலங்கைக்கு 30% வரி

 



இலங்கைக்கான வரியை 30% ஆக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும்.