Home
About
Contact
Home
HOT NEWS
LOCAL
NATIONAL
INTERNATIONAL
CINEMA
SPORTS
TECHNOLOGY
HEALTH
ARTICLES
முகப்பு
hotnews
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா
RAJ
ஜூலை 25, 2025
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய
தேர்த்திருவிழா நேற்று பக்தர்களின் பேராதரவுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து இன்று (24) ஆடி அமாவாசை தீர்த்தோற்சவமும் சிறப்பாக நடைபெற்றது. நாளை (25) திருப்பூங்காவனமும் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.
Social Plugin
Popular Posts
மட்டக்களப்பு மாவட்ட திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ கலந்துரையாடல்!!
ஜூலை 25, 2025
யானை தாக்கியதில் தந்தை பலி
ஜூலை 23, 2025
பல்லாயிரகணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
ஜூலை 24, 2025