2024(2025) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய தி/மூ/பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரி மாணவர்களின் பொறுப்புமிக்கதும் பாராட்டத்தக்கதுமான செயற்பாடே இது.
தாங்கள் O/L பரீட்சை எழுதி முடித்ததும் பாடசாலைக்கு நன்றி கடனாக.தங்களது கல்லூரியின் வாயில் வெளி சுவர்களுக்கு நிறப் பூசி அழகுபடுத்தியுள்ளனர்.
இவ்வாறு சிறப்புமிக்க பணியைச் செய்த அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.