இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய பட்டியல் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்திற்கு


இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய பட்டியலுக்கு அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் டாக்டர் சத்தியலிங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இன்று வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இந்த தெரிவு நடைபெற்றுள்ளது.