தங்கத்தின் விலை அதிகரிப்பு!!


இலங்கையில் நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 181,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கத்தின் விலை 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.