அச்சுத் தொழிலில் பயன்படுத்தப்படும் காகிதம் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், அப்பியாச புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் உட்பட அனைத்து எழுதுபொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில், எழுதுபொருள் விற்பனை சுமார் 50% சரிவு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
