சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொலிஸ் உயரதிகாரிகள், சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.