“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் இருபத்தைந்தாம் நாள் போராட்டம் மன்னார் மாவட்டத்தின் துள்ளுகுடியிருப்பு எனும் பிரதேசத்தில் இன்று(25.08.2022) இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள்,சிவில் சமூக அமைப்பினர் , சட்டத்தரணி,பெண்கள் அமைப்பினர் மற்றும் செயற்பாட்டாளர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி நின்றனர்.
(100 Days of Action is People's Voice)







