மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய கலிங்க குல திருப்பணிச்சபையினரின் வருடாந்த பொதுக்கூட்டமானது எதிர்வரும் 17.07.2022ம் திகதி ஞயிற்றுக்கிழமை மு.ப 09 மணிக்கு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள கலிங்க குல திருப்பணி மடத்தில் கலிங்குல திருப்பணிச்சபையின் தலைவர் இ.மேகராசா தலைமையில் நடைபெற உள்ளதாக குல செயலாளர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்திற்கு கலிங்க குலத்தவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
