மட்டக்களப்பு- வெல்லாவெளியில் பெற்றோல் அடிப்பதற்க்காக இரவு பகலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று இரவு (28) இடம்பெற்ருள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் நிரப்புவதற்காக அடுக்கி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கில்களை யானை தாக்கியுள்ளமையால் உரிமையாளர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
