கிழக்கில் நாளை அனைத்து பாடசாலைகளும் இயங்கும்!!


கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் வழமை போன்று இவ் வாரமும் ஐந்து நாட்களும் நடைபெறும் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும் ஏற்கனவே நாளை பாடசாலைகள் நடைபெற மாட்டாது என அறிவித்தல் வெளியாகியிருந்த போதும்
மீண்டும் வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.