இராஜினாமா கடிதத்தை கையளித்தார் பசில்


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ஷ, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தார்.