மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதியொன்றில் சிகிச்சைபெற்றுவந்த வவுணதீவு,நாவற்காட்டை சேர்ந்த சி.தட்சனாமூர்த்தி(44வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையின் விடுதியில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

