மின்வெட்டு தொடர்பான நேர அட்டவணை வெளியாகியது!


நாளை (6) முதல் 8 ஆம் திகதி வரை அன்றாடம் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.