போக்குவரத்து மற்றும் ஏனைய சேவை கட்டணங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், எரிபொருள் விலைகளில் அதிகரிப்பினை செய்துள்ளதை தொடர்ந்து போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகளிற்கான கட்டணங்களிலும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
