விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு யூரியா உர மூடை!!


விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு இரசாயன உர மூடை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாறு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது