ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதையடுத்து பேக்கரி உரிமையாளர் சங்கம் பாணின் விலையை 30 ரூபாவாலும் ஏனைய பேக்கரி பண்டங்களின் விலையை 10 ரூபாவாலும் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.
இவ்வதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது.
