கேன்கள் மற்றும் பெரல்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது!!


எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கேன்கள் மற்றும் பெரல்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.