மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளை ஏற்று மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு பாணி அறநெறிப் பாடசாலை தேவைப்பாடு உடைய 100 மாணவர்களுக்கு எமக்காக நாம் அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்களை தலைவர் திரு தீபாகரன் மற்றும் அதன் இணைப்பாளர்கள் பிருந்தாவன் மற்றும் மேகராஜ் அவர்களாலும் ஆலயத் தலைவர் தலைவர் திரு லோகிதராஜா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் சரிதொண்டர் அமைப்பின் தலைவர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வாணி அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் பங்குபற்றுதலுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.