மூழ்கும் கப்பலில் ஏற எனக்கு பைத்தியம் இல்லை- ரணில்...!!


அடுத்த வருடம் பொருளாதார துறையில் பாரிய தாக்கங்கள் ஏற்படும் நாட்டின் நிரந்தர வைப்பு காலியாகும் நிலையில் உள்ளது.

மூழ்கும் கப்பலில் ஏற எனக்கு பைத்தியம் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.