நான்கு நாட்கள் நத்தர் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 23, 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நத்தர் கொண்டாட்டங்களின் பின்னர் டிசம்பர் 27 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது