2021 கல்வி ஆண்டின் பாடசாலை விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டது...!!


2021 ஆம் கல்வியாண்டின் விடுமுறை தினங்கள் மற்றும் பரீட்சைத் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை - 22.1.2022
உயர் தரம் - 07.02.07 - 05.03.2022
சாதாரண தரம் - 23.05.2022 - 01.06.2022

குறித்த வகுப்புக்களின் கற்றல் உள்ளடக்கங்களை பூரணப்படுத்த போதுமான காலப்பகுதி வழங்கப்பட்டுள்ளதால் முழுப் பாடத்திட்டதையும் தழுவி பரீட்சை நடைபெறும்

பாடசாலை விடுமுறை நாட்கள்
2021 நத்தார் விடுமுறை - 23.12.2021
மீண்டும் பாடசாலை ஆரம்பம் - 27.12.2021
உயர்தரப் பரீட்சைக்கான விடுமுறை - 03.02.2022
(ஆரம்பப் பரிவிற்கு இந்த விடுமுறை இல்லை)
உயர் தரப் பரீட்சையின் பின்னர் பாடசாலை ஆரம்பம் - 07.03.2022


சிங்கள தமிழ் பாடசாலைகளுக்கு
2021 வருடத்தில் சிங்கள தமிழ் பாடசாலைகளின் பாடசாலை தவணை முடிவு - 08.04.2022
2022 ஆம் ஆண்டின் தவணை ஆரம்பம் - 18.04.2022

முஸ்லிம் பாடசாலைகளுக்கு
2021 வருடத்தில் தவணை முடிவு - 1.4.2022 (ரமழான் விடுமுறை)
2022 ஆம் வருட தவணை ஆரம்பம் - 04.05.2022

இது தொடர்பாக எழும் பிரச்சினைக்கு கல்வி அமைச்சின் செயலாளரது தீர்மானமே செல்லுபடியாகும்.