(புருசோத்)
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தமது 65 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.