மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை இரண்டு கொரனா மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் ஒரு மரணமும் மட்டக்களப்பின் நகர் பகுதியான பூம்புகார் பகுதியில் ஒரு மண்டபம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டத்தின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாக மக்களை வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டாம் என சுகாதார துறையினர் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது