முகநூல் வழியாக விடுதலைப்புலிகள் மீண்டும் புதிப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டின் பேரில் 3 மாதகால பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியினை பெற்று அவரை இன்று இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.