கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் புதிய அறநெறி பாடசாலை ஆரம்பம்!

(லக்‌ஷன்)
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் அனுசரணையுடன் மக்கள் நல மன்றத்தினால் அறநெறி பாடசாலை நேற்றைய தினம் ஆரம்பம். 

மக்கள் நல மன்ற உறுப்பினர்கள், ஏனைய நலன் விரும்பிகளின் வழிநடத்தலில்  சிறப்பாக கொக்கட்டிச்சோலை ஆலய வாளகத்தினுள் நடைபெற்றது. 

அதன் நிமிர்த்தம் வெள்ளிக்கிழமைகளில் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.