ஏறாவூர் பொது சுகாதார உத்தியோகஸ்தர் பிரிவில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 44ஆக உயர்வடைந்துள்ளது.
