பொலிஸ் விடுமுறை ரத்து

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து பொலிஸ் அணிகளின் விடுப்பு உடனடியாக  ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.