நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்பப்படுகின்ற தவறான செய்திகளால் ஏமாற வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களால் பெறப்பட்ட செய்திகளுக்கு கவனம் செலுத்துங்கள், அத்துடன் அரசாங்க தகவல் துறை மற்றும் PMD தளங்களில் இருந்து கிடைக்கும் செய்திகளை பாருங்கள் என அரசு தெரிவித்துள்ளது.