மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொரோனா பரவல் உயர்வு

மினுவங்கொட ஆடை தொழிற்சாலை பரவலில் பதிவுசெய்யப்பட்ட மொத்த COVID-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை 101 ஆக உயர்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.