பதவி விலகினார் யோஷித்த



பிரதமர் அலுவலகத்தின் பிரதானி பதவிக்கு யோஷித்த  ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை அடுத்து, கடற்படையிலிருந்து அவர் பதவி விலகியுள்ளார்.

யோசித்த ராஜபக்ஷ்வின் பதவி விலகல் கடிதத்தை, பாதுகாப்பு அமைச்சு கடந்த 10ம் திகதி ஏற்றுக்கொண்டுள்ளது.