வர்ண கௌரவிப்பு நிகழ்வானது (14) திங்கட்கிழமை 02.30 மணியளவில் அம்பாரையில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.கிழக்கு மாகாண விளையாட்டு இயக்குனர் எம்.என் நோபாஸ் தலைமையில் இவ் நிகழ்வில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யாகம்பாத், பிரதி அமைச்சர் டி.வீரசிங்க , பாராளமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ, கிழக்கு மாகாணசபை பொறுப்பதிகாரி சென்ட்ரல்ராஜகலப்பதி ,கிழக்கு மாகாண தலைமை செயலாளர் துஷிதா வன்னிகயசிங்க கலந்து சிறப்பித்தனர்.
45 வது தேசிய போட்டியில் மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை, மாவட்டங்களில் இருந்து பங்குபற்றி பதக்கங்களை வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் களுக்கு நினைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
2019 இல் 8 தங்கப்பதக்கம் 6 வெள்ளிப்பதக்கம் 10 வெங்கலப்பதக்கங்களை சுவீகரித்தது கிழக்கு மாகாண ரீதியில் வரலாற்று சாதனையாகும்.