மட்டக்களப்பு நகரில் இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில்கொண்டு நவீன ரகத்திலான உடற்பயிற்சி நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு அட்வகெட் வீதியில் நவீன உடற்பயிற்சி கருவிகளைக்கொண்டதாக இந்த உடற்பயிற்சி நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் நவலோகிதன் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் விருந்தினர்கள் இணைந்து குறித்த உடற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட விருந்தினர்களுக்கான நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.