அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் கலையரசனுக்கு - உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது,  அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை தவராஜா கலையரசன் இந்த தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது இதுதொடர்பான  அறிவிப்பினை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துறைராஜசிங்கம் வெளியிட்டுள்ளார்.