தேசிய பட்டியல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு –கலையரசன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி இன்று மாலை வெளியானது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக த.கலையரசன் உட்பட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் உள்ளடங்களாக இந்த வர்த்தமானி வெளியானது.

பல்வேறு இழுபறியின் மத்தியில் தமிழரசுக்கட்சியின் சார்பில் கலையரசனுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.