மட்டக்களப்பு மாவட்டத்தில் எதுவித வன்முறைகளும் இன்றி சுமுகமாக முறையில் வாக்களிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்றுவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 345 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இன்றைய தினம் எந்த வன்முறைகளும் பதிவாகவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.