மலையகத்தின் மறைந்த தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி - மட்டக்களப்பு சைவ நற்பணி மன்றம்.





மலையக மக்களின் பெருந்தலைவராக அம் மக்களின் முன்னேற்றத்திற்க்காக உழைத்த அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பேரிழப்பே,  அன்னாரின் ஜீவாத்மா பரமாத்மாவில் சங்கமித்து முத்தி பெற பிரார்த்திப்பதுடன், பிரிவால் துயருறும் அன்னாரின் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும்
மட்டக்களப்பு சைவ நற்பணி மன்றத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மட்டக்களப்பு சைவ நற்பணி மன்றத்தின் தலைவர் சத்தியோஜாத சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ அ. கு.லிகிதராஜக்குருக்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மறைந்த  தலைவர் ஆறுமுகம் தொண்டமானின்  அனுதாபம் தெரிவிப்பு.

கடந்த 26.05.2020 திகதி திடீர் உடல்நலக்குறைவால்  அமைச்சர் ஆறுமுகம்தொண்டமான் உயிரிழந்தார்  இறுதிக்கிரிகைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நேர்வூட் செளமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் பி.ப 04.30 மணியளவில்  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.