கொரோனா வைரஸ்- மக்களுக்கு சுகம் வேண்டி முறாவோடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மாபொரும் யாகம்




உலகளாவிய ரீதியில் தற்போது பரவிகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தவும்  இவ் வைரசினால் பாதிக்கப்பட்ட மக்கள் சுகம் பெறவும், தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அயராது உழைக்கும் மனித தெய்வங்களுக்கு ஆசி வேண்டியும்  முறாவோடை ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலயத்தில் மாபொரும் யாகம் ஒன்று ஆலயக்குரு சிவ பரம்மஸ்ரீ கே. ஜெ. சந்திர சர்மா அவர்களின் தலைமையில் றேகன் சர்மா, குகன் சர்மா அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆலய அறங்காவலர் சபையினர்,  மற்றும் கிராம மக்களின் பங்கு பற்றுதலோடு இடம்பெற்றது.